பிரான்ஸைச் சேர்ந்த ஞானியான நாஸ்டர்டாமஸ், 450 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் மோடியின் ஆட்சி அமையும் என்பதை கணித்துள்ளார் என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண், ரிஜுஜு பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு லைக்குகளை அள்ளியுள்ளது.. மோடி பிரதமர் ஆவார் என 450 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டது ஆச்சரியமான உண்மை !