Skip to main content

The claim

பிரதமருடன் இருப்பவர் வேட்டி குர்தா தலையில் தொப்பியுடன் வெறுங்காலுடன் நடப்பவன் சாதாரண மனிதன் இல்லை என்று நம்ப முடிகிறதா. .? ஒரு எளியவர் போல் தெரிகிறது. அவரைப் பற்றி தெரிந்து கொள்வோம்..! அணு இயற்பியலில் தங்கப்பதக்கம் வென்ற சம்பாஜி ராவ் பைட் இவர் பெயர்.! புனேவில் உள்ள ஃபெர்குசன் கல்லூரியில் பேராசிரியர். இதுவரை அவர் 100 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளனர். அணு விஞ்ஞானத்தில் ஆராய்ச்சி செய்து 67 க்கும் மேற்பட்டோருக்கு வழிகாட்டியிருக்கிறார். அமெரிக்க அரசாங்கத்தின் நாசா மற்றும் பென்டகனில் ஆலோசகராக செயல்பட்டுள்ளார்.

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗