Skip to main content

The claim

புதிய அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் ஒரு குழந்தைக்கு முன் மண்டியிடும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. அதில் “அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆட்சிகாலத்தில் கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளையின அமெரிக்க போலீசாரால் கழுத்து நெரித்து பகிரங்கமாக கொலை செய்யப்பட்ட கறுப்பின நபரின் மகளின் முன் மண்டியிட்டு மன்னிப்பு கோரினார் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன், ” என்று கூறப்பட்டுள்ளது.

Rating

FALSE

Reviewed by Vishvas News ↗ ·

Original fact check ↗
புதிய அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் ஒரு குழந்தைக்கு முன் மண்டியிடும் புகைப்படம் | PeakMetrics Fact Checks