Fact Checks/Disasters & emergencies/ReviewThe claimபுதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காணொலி கார்கள் வெள்ளநீரால் அடித்துச் செல்லப்படுவதைக் காட்டுகிறது. செப்டம்பர் 18, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்தக் காணொலி, பாகிஸ்தானின் கராச்சியில் நிலவும் மோசமான வானிலை என்று கூறுகிறது.RatingFALSEReviewed by Vishvas News ↗ · January 4, 2021Original fact check ↗Search related fact checks →Use this record in your application ↗Report a correction ↗