Skip to main content

The claim

பெண்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று எக்ஸ் தளத்தில் விஜய் மல்லையா பதிவிட்டதாகவும் அதற்கு எஸ்பிஐ வங்கி அருமை சார் என்று பதில் சொன்னது போலவும் ஒரு ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Rating

ஃபேக்ட் கிரஸண்டோ ரேட்டிங்: FALSE

Reviewed by Fact Crescendo ↗ ·

Original fact check ↗

Sources and attribution

  1. [S1] Fact Crescendo original review

    Original review · Retrieved October 16, 2026