Skip to main content

The claim

படத்தில் நீங்க பார்ப்பது அம்பானி ரிலையன்ஸ் ஜியோ jio பருப்பு மூட்டை. வெயில் மழை என்று பாராமல் விதைத்து அறுவடை செய்து விற்க சென்றால் தரம் சரியில்ல, நிறம் சரியில்லை, விலை போகாது என்று கூறி குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்க கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது. மேலும் அடுத்த விளைச்சலுக்கு என்ன விதைக்க வேண்டும் அதையும் எங்கு வாங்க வேண்டும் என்று உத்தரவு போடும் அளவிற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தில் தலைதூக்கியுள்ளது. இதை சட்டரீதியாக அனுமதிப்பது தான் வேளாண் சட்டம். இது போதாதென்று அனைத்து விதைகளுக்கும் காப்புரிமை என்ற பெயரில் அடிமைப் படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது கார்ப்பரேட் நிறுவனங்கள். காப்புரிமை பெற்ற விதைகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்த விவசாயிகளுக்கு அனுமதி கிடையாது. மீறினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பார்கள் மற்றும் கோடிக்கணக்கில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்வார்கள். விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பது தான் இந்த வேளாண் சட்டம் என்றால் விவசாயிகள் அதை எதிர்ப்பதில் தவறில்லை. நாம் அவர்களுடன் இணைந்து எதிர்க்காமல் இருப்பதுதான் தவறு. கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தால் இன்று பெட்ரோல் டீசல் விலை தினம் தினம் விலை ஏறுவது போன்று அரிசி பருப்பு காய்கறி களும் தினம்தினம் கட்டுப்பாடு இன்றி விலை ஏறும்…

Rating

FALSE

Reviewed by Vishvas News ↗ ·

Original fact check ↗
படத்தில் நீங்க பார்ப்பது அம்பானி ரிலையன்ஸ் ஜியோ jio பருப்பு மூட்டை. வெயில் மழை என்று பாராமல் விதைத்த | PeakMetrics Fact Checks