Skip to main content

The claim

பாஜக தலைவருடைய மகனாம் டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சி நொய்டாவில் நடந்ததில் பங்கு கொள்கிறார். நான் இதில் கண்டிப்பாக தேர்வாகவேண்டும் இல்லையென்றால் நடப்பதே வேறு என் தந்தை பெரிய ஆள் என்று நடுவர்களை மிரட்டுகிறார். இதற்கு பயப்படாத நடுவர்களில் ஒருவர் மைக்கை வாங்கி கொண்டு விரட்டி விடுகிறார். போனவன் தந்தையுடன் வந்து மேடையில் செய்யும் அலப்பறை‌ தான் இந்த வீடியோ.

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗