பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் மோடம்களை மால்வேர் தாக்குதல் நடத்தியுள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் 200 க்கும் மேற்பட்ட பிராட்பேண்ட் மோடம்கள் பாதிக்கப்பட்டுள்ளன . இந்த மால்வேர் தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ள வாடிக்கையாளர்கள் தங்களது பாஸ்வோர்டை மாற்றி அமைக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளது