Skip to main content

The claim

நாளையில் இருந்து புதிய தகவல் பரிமாற்றம் கட்டுப்பாட்டை Ministry of interior regulation கொண்டு வர உள்ளது. அனைத்து தொலைபேசி அழைப்புகளும் ரெகார்ட் செய்யப்படும். ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகள் கண்காணிக்கப்படுகிறது. உங்கள் device-கள் அனைத்தும் அமைச்சகத்தின் சிஸ்டம் உடன் இணைக்கப்பட்டு விடும். நீங்கள் அனுப்பும் வீடியோ, போட்டோ, செய்தி என அனைத்தும் பதிவு செய்து வைப்பர். ஆகையால், தேவையற்ற செய்திகளை அனுப்புவதை நிறுத்தி கொள்ளவும். இதை அனைவருக்கும் பகிரவும்.

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗
நாளையில் இருந்து புதிய தகவல் பரிமாற்றம் கட்டுப்பாட்டை Ministry of interior regulation கொண்டு வர உள்ள | PeakMetrics Fact Checks