The claim
நான்காண்டுகால திமுக ஆட்சியில் மின்சாரத்துறையின் சாதனைகள். புதிய மின் உற்பத்தி திட்டங்கள் : 0, வருடாவருடம் தொடர்ந்து நான்கு முறை கட்டண உயர்வை அமல்படுத்தி இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் மாநிலமாக தமிழகத்தை மாற்றியது, தனியார் சோலார் மின் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மெகாவாட்டிற்கு ₹25.0 லட்சம் வரை லஞ்சம், டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்வதில் தனியார் நிறுவனங்களிடம் செட்டிங் செய்து பதினேழு நிறுவனங்களுக்கு சந்தை மதிப்பை விட 50% கூடுதல் விலையில் டென்டர், பரதமரின் வீட்டிற்கான சோலார் மின் திட்டங்களை அமல்படுத்துவதில் மெத்தன போக்கு.
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026