Skip to main content

The claim

ந்த இந்து பெண் பினிதா ராஜஸ்தானை சேர்ந்தவர். பழ வியாபாரியான முகமதுவைக் காதலித்து, வீட்டை விட்டு ஓடிப்போனவள், 22 நாட்களுக்குப் பிறகு அவள் சாக்கு மூட்டையில் காணப்பட்டாள், முகமது, பினிதாவை பாலத்தின் அடியில் வீசுவதற்காகச் சுமந்து சென்றான். அவள் கால்கள் சாக்குப் பையில் இருந்து நழுவியது கூட முகம்மதுக்குத் தெரியாது. பின்னால் ஒரு கார் வந்து, இந்தப் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு போலீஸை அழைத்தது. நீங்கள் அனைவரும் உங்கள் மகளை நன்றாக கவனிக்கவும்

Rating

False

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗