Skip to main content

The claim

நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு எதிராக நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர் உதயநிதியை ரகசியமாக சந்தித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Rating

ஃபேக்ட் கிரஸண்டோ ரேட்டிங்: FALSE

Reviewed by Fact Crescendo ↗ ·

Original fact check ↗

Original review summary

The review says the image shows Annamalai and Udhayanidhi meeting at the home of Vels University chancellor Aisari Ganesh to pay respects to his mother, not holding secret election talks. It reports that the photograph had appeared in news coverage in July 2022 and concludes that it was wrongly linked to the 2024 parliamentary election.[S1]

Research date:

Sources and attribution

  1. [S1] Fact Crescendo original review

    Original review · Retrieved October 17, 2026