நீங்கள் பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்குறீர்கள், சேப்பாக்கத்தில் தம்பி உதயநிதி வேட்டி, சேலை கொடுத்துள்ளார், அதில் எதற்கு உங்கள் படம், உங்கள் அப்பா படம், தாத்தா படம் மற்றும் சின்னம் எல்லாம் இருக்கிறது ? இது யாரு காசு ? – சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்