The claim
திருவல்லிக்கேணி - Ice House பள்ளி முதல், "Muhamadian" Library வரை உள்ள சாலைக்கு காயிதே மில்லத் சாலை என்று தான் பெயர், ஆனால் அதற்கான பெயர் பலகை கூட எங்கும் இல்லை. அதை TH High Road, Triplican High Road என்று தான் கடைகளில் நிறுவனங்களில் பெயர் வைக்கிறார்கள், பதாகைகளில் எங்குமே காயிதே மில்லத் என்ற பெயர் இல்லை. இது போன்று பல்வேறு முஸ்லிம் பெயர் கொண்ட சாலைக்கு நிகழ்கிறது. இது திட்டமிட்ட இஸ்லாமிய அடையாள அழிப்பு என்பது போல தான் தோன்றுகிறது. வடக்கில் இஸ்லாமிய பெயர் கொண்ட ஊர்களை மாற்றி கொண்டு வரும் காலத்தில் தெற்கில் சிறுக சிறுக இது நிகழ்ந்து கொண்டு இருக்கிறதா ? சென்னை அனகாபுத்தூர் இல் காயிதே மில்லத் சாலையில் உள்ள மக்கள் தான் வெளியேற்றபட்டர்கள், அவர்கள் வீடுகள் இடிக்கபட்டது என்பது குறிப்பிடதக்கது. இன்று காயிதே மில்லத் பிறந்த தினமாம்.
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026