The claim
திருமலை தரிசன கட்டணம் ரூ300/- லிருந்து 200/- ரூபாயாக குறைப்பு. 50 /- ரூபாயாக இருந்த லட்டு தற்போது 25/- ரூபாயாக குறைப்பு – ஆந்திர பிரதேச அரசாங்கம். இங்கேயும் இருக்கே ஒரு களவாணி திருட்டுக் குடும்பக் கட்சி. கோயிலையெல்லாம் இடிச்சித் தள்ளிக்கிட்டு.
Sources and attribution
- [original] Youturn original review
Original review · Retrieved October 17, 2026