Skip to main content

The claim

தெரிந்து கொள்வோம் ! அனைவருக்கும் பகிர்வோம். Whatsapp அனுப்புவர்கள் கவனத்திற்கு …. நீங்கள் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினால் – ஒரு டிக் வரும். செய்தி சேர்ந்து விட்டால் – இரண்டு டிக் வரும். இந்த இரண்டு டிக்குகளும் நீல நிறத்தில் தோன்றினால் நீங்கள் அனுப்பிய செய்தி படிக்கப்பட்டுவிட்டது. மூன்று டிக்குகளும் நீலநிறத்தில் தெரிந்தால் நீங்கள் அனுப்பிய செய்தியை அரசு கண்காணிக்கிறது என்று அர்த்தம். இந்த மூன்றில் இரண்டு நீலநிறமும் , ஒரு சிவப்பு நிறமும் தெரிந்தால் அரசாங்கம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதையும் தெரிவிக்கின்றது. ஒரு நீல நிறமும் இரண்டு சிவப்பு நிறமும் தெரிந்தால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம். மூன்று கோடுகளும் சிவப்பு நிறமாகத் தெரிந்தால் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவிட்டது. நீதிமன்றம் சம்மன் அனுப்பும் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗