Skip to main content

The claim

திருச்சியில் பிறந்த ஸ்டான் சாமி கிறிஸ்தவ பாதிரியார் ஆவார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்தபடி பழங்குடியினர் & தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர். உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்தவர் நேற்று மறைந்தார்.

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗