Skip to main content

The claim

தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் காரில் இருந்து ரூ.2 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Rating

ஃபேக்ட் கிரஸண்டோ ரேட்டிங்: FALSE

Reviewed by Fact Crescendo ↗ ·

Original fact check ↗