The claim
தமிழ்நாடு அரசு மின்வாரியம் (TNEB), 2010-11ல் திமுகவிற்கு தேர்தல் நன்கொடையாக ரூ. 25 லட்சத்தை தேர்தல் பத்திரம் மூலம் அளித்துள்ளது. நம்ப முடியவில்லை. இது சட்டப்பூர்வமானது தானா? இது போட்டோஷாப் செய்யப்படவில்லை என்று நம்புகிறேன்
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 17, 2026