Skip to main content

The claim

தமிழகத்திற்கு நல்ல அரசியல் தலைவர் தேவை என்பதால் புஸ்ஸி ஆனந்தை நான் கொண்டு வருகிறேன் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Rating

ஃபேக்ட் கிரஸண்டோ ரேட்டிங்: FALSE

Reviewed by Fact Crescendo ↗ ·

Original fact check ↗

Original review summary

Fact Crescendo reports that Vijay did not make the quoted statement at the June 28, 2024 student-awards event. It says Puthiya Thalaimurai’s digital representative confirmed the card was fake, and that the outlet had not published it. [S1][S1]

Research date:

Sources and attribution

  1. [S1] Fact Crescendo original review

    Original review · Retrieved October 17, 2026