Skip to main content

The claim

திமுக வெற்றி பெற்றால் தைப்பூச பண்டிகை நாளுக்கு அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறையை ரத்து செய்வதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறியதாக, தமிழ் மொழி செய்தி சேனலான புதிய தலைமுறையின் பெயரில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படம் கூறுகிறது.

Rating

FALSE

Reviewed by Vishvas News ↗ ·

Original fact check ↗