Skip to main content

The claim

தீபாவளிக்கு விற்பனையாகும் பட்டாசுகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா அல்லது சீனாவில் தயாரிக்கப்பட்டதா என்பதை சோதித்து வாங்குகள். வாங்கும் பட்டாசுகளில் இருக்கும் Bar code-ல் முதல் மூன்று எண்கள் 690-695 என இருந்தால் அவை சீனாவில் தயாரிக்கப்பட்டவை, 890 என ஆரம்பித்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என அர்த்தம். அதிகம் பகிருங்கள்….

Rating

Mix

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗