The claim
தென்கைலாயமான வெள்ளியங்கிரி மலைக்கு செல்பவர்கள் ரூபாய். 5099 தமிழக அரசுக்கு கட்ட வேண்டும் என்ற அறிவிப்பை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆன்மீக ஆதார ஸ்தலமான வெள்ளியங்கிரி மலையின் வழிபாட்டை வெளிப்படையாகவே குலைக்கும் நோக்கத்தோடு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026