தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டதாக கூறப்படும் இந்தக் கடிதம், செப்டம்பர் 25 முதல் 46 நாட்கள் நாடு முழுவதும் தளர்வில்லா ஊரடங்கினை மீண்டும் விதிக்குமாறு உள்துறை அமைச்சகத்தையும், பிரதமர் அலுவலகத்தையும் அறிவுறுத்துகிறது. அந்தக் கடிதத்தை கீழே காணலாம்.