Skip to main content

The claim

டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளியை பிடிக்கும் காட்சி: சிராஜ் முஹம்மத் அன்வர் இவன் டெல்லியில் சி.ஏ.ஏ.விற்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் முக்கிய பங்கு வகித்தவன். போலீஸ் வலையில் சிக்காமல் தலைமறைவு ஆகி விட்டான். இவன் குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அங்குள்ள ஒரு உணவகத்திற்கு வந்த போது அவனை பிடிக்கும் உளவுத் துறை போலீசார்.

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗