Skip to main content

The claim

டைபாய்டு மற்றும் இரத்தம் அதிகரிக்க, தேங்காய் மட்டை நாரை வெயிலில் நன்கு காய வைத்து, சிறிது பொட்டாஷ்(Potash) சேர்த்து கொதிக்க வைக்கவும். அந்த கொதிக்க வைத்த தண்ணீரை தினமும் காலையும், மாலையும் பருகி வந்தால் டைபாய்டு சரியாகும். மேலும் உடலில் ரத்த அணுக்கள் அதிகரிக்கும். இதனை பருகி வந்தால் இரண்டு வாரங்களில் டைபாய்டு காய்ச்சல் சரி ஆகிவிடும்.

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗