The claim
ஜி 7 மாநாட்டில் பங்கேற்றவர்களின் புகைப்படத்தில் மோடியின் புகைப்படம் இல்லையே! அப்போ மோடி பேசியது எங்கே? ஜி 7 மாநாட்டு தலைவர்கள் ஒன்று கூடி பேசி முடித்து மாநாட்டை நிறைவு செய்த பிறகு, ஜீ7 நாடுகளின் தலைவர்களுடன் பேசியயை, ஏதோ மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்று பேசியதை போல் வெளியிட்டு பாஜக இழிவான போலி விளம்பரத்தை தேடுகிறது.
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026