Skip to main content

The claim

“சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் பூமியிலுள்ள வளி மண்டலத்தில் பட்டு சிதறுவதால் தான் வானமும் கடலும் நீல நிறமாக இருக்கின்றன. மேலும் இந்த ஓசோன் படலம் என்பது பூமியின் காடுகளில் உள்ள மரங்களாலும் மற்றும் கடலில் உள்ள நீலப் பச்சை பாசிகளாலும் தான் உருவாகிறது’ - சீமான்.

Rating

false

Reviewed by youturn ↗ ·

Original fact check ↗

Sources and attribution

  1. [original] youturn original review

    Original review · Retrieved October 16, 2026