Skip to main content

The claim

செய்திவாசிப்பாளராக பணியாற்றிய பனிமலர் பன்னீர்செல்வத்துக்கு உதட்டில் காயம் ஏற்பட்டது என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக பலரும் புதிய தலைமுறை ஊடகத்தை சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Rating

ஃபேக்ட் கிரஸண்டோ ரேட்டிங்: FALSE

Reviewed by Fact Crescendo ↗ ·

Original fact check ↗

Sources and attribution

  1. [S1] Fact Crescendo original review

    Original review · Retrieved October 17, 2026