The claim
சீமானோடு விவாதிக்க தயாராக இல்லை! பிரபாகரன் - சீமான் சந்திப்பு குறித்து நியூஸ் 18-க்கு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கொடுத்த நேர்காணலைத் தொடர்ந்து அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சீமானோடு விவாதிக்க எதுவும் இல்லை, என மறுப்பு தெரிவித்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ்!
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026