The claim
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட மேற்கண்ட விடியோவில் ரிச்சாவில் சவாரி செல்லும் பெண்ணை சிலர் சுற்றி வலைத்து துன்புறுத்துகிறார்கள். அந்த சம்பவம் வடமாநிலத்தில் நடப்பதாகவும், அந்த பெண்ணை துன்புறுத்துவது பாஜக ஆதரவாளர்கள் என்றும் பரப்பப்படுகிறது.
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026