The claim
சென்னை மெரினா சாலையில் மழை நீர் வெள்ளத்தில் ஒருவர் தண்ணீர் ஸ்கேட்டிங் செய்தார் என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Sources and attribution
- [S1] Fact Crescendo original review
Original review · Retrieved October 16, 2026