Skip to main content

The claim

சென்னையின் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். அங்கு, கோயில் தெருக்களைச் சுற்றி,எங்கேயும்,ஓம் நமசிவாய” என உரக்கக் கூறக்கூடாதாம், மனசிற்குள்ளேயே சொல்லிக் கொள்ள வேண்டுமாம். அக்கோயிலின், EO இப்படிச் சொல்லி மிரட்டி, கோயிலுக்குள்ளேயே, போலீஸை வரவழைத்துள்ளார்.

Rating

false

Reviewed by youturn ↗ ·

Original fact check ↗