Skip to main content

The claim

“சானிடரி நாப்கின்ல 4 Layer இருக்கு. முதல் layer Plastic-ஆல் ஆனது. இரண்டாவது layer Perfume வாசம் அடிக்கிற ஒரு கலர் பேப்பர் லேயர். மூன்றாவது layer-ல் தான் இரத்தத்தை உறிஞ்ச ஒரு ஜெல் வச்சுருக்காங்க, இது வந்து Petroleum Silicon Gel. இதனால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை வந்துரும், ஒரு பெண்ணும் இல்லாத ஒரு ஆணும் இல்லாத இரண்டு இனத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு இனமா மாறிருவாங்க. கடைசி layer Leakage ஆகக் கூடாதுன்னு சொல்லி Plastic-ஆல் செய்யப்பட்டது. இதை கிழிக்க முடியாது.” – பரவி வரும் வீடியோவில் இருந்து.

Rating

False

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗