Skip to main content

The claim

கழுத்தில் காவி நிற துணியும், பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய டி-ஷர்ட்டையும் அணிந்திருக்கும் ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த நபர் ஒரு காவல்துறை அலுவலருக்கு முன்னால் லத்தி போன்ற ஒன்றைக் காண்பிப்பதைக் நம்மால் காண முடிகிறது. 26 ஜனவரி அன்று குடியரசு தின கொண்டாட்டங்களுக்குப் பிறகு நடந்த டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த வன்முறைகளின் நிகழ்வுகளைக் காண்பிப்பதாக இந்தப் புகைப்படம் கூறுகிறது.

Rating

FALSE

Reviewed by Vishvas News ↗ ·

Original fact check ↗