The claim
கீழடியை விடப் பழமையான முருகன் கோவில். சுனாமிக்குப் பிறகு தோண்டி எடுக்கப்பட்டது. இதனைப் பாதுகாக்காததால் வெய்யிலிலும் மழையிலும் பண்டைய எழுத்துக்கள் சேதமாகிறது. ஆனால், சனாதானத்துடன் தொடர்பில்லாத கீழடியை திமுகவும் கிறிஸ்தவ திருச்சபையும் ஊக்குவிக்கிறது. உண்மையான தமிழர்கள் இந்துக்கள்.
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026