Skip to main content

The claim

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக, மாணவர்கள் தங்கள் பள்ளி/கல்லூரி கட்டணங்களை சரியாக செலுத்த முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அரசு தனது திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும் ₹9,000 பணத்தை இலவசமாக வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் அவர்கள் தங்கள் கட்டணங்களை எளிதாகச் செலுத்த உதவுவதோடு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் அதிக பலன் கிடைக்கும். உங்கள் ரூ .9000 இலவச தொகையைப் பெற இந்த இணைப்பிலிருக்கும் படிவத்தை நிரப்பவும். Bithttp: //bit.ly/Register-For-Free-Scholarship,

Rating

FALSE

Reviewed by Vishvas News ↗ ·

Original fact check ↗