கடந்த மே 23ஆம் தேதி உத்திர பிரதேச மாநிலம் பண்டல் கண்டில் கொரோனாவிலிருந்து ஊரைக் காப்பாற்றுகிறோம்னு 8 ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியின் நாக்கை அறுத்து சிவன் கோயிலுக்கு பூஜை பண்ணிருக்காங்க!
பூஜை பண்ணியவனின் புனிதமான நாக்கை அறுத்து பலி குடுத்துருந்தா கடவுள் ஏத்துக்க மாட்டாரா??