The claim
காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனது மனைவியுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Original review summary
The viral photo does not show a recent meeting prompted by discontent with Congress. The review says it was taken on November 26, 2024, after Soren won the Jharkhand assembly election and before he took office; he had invited Modi to his swearing-in ceremony.[S1]
Research date:
Sources and attribution
- [S1] Fact Crescendo original review
Original review · Retrieved October 16, 2026