கோக்க-கோலா குளிர்பானத்தின் செய்முறை பற்றி அறிந்தவர்கள் இரண்டு நபர்கள் மட்டுமே உலகில் உயிருடன் இருப்பதாகவும் மற்றும் அவர்கள் இணைந்து விமானத்தில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் ஒருவேளை இணைந்து பயணம் செய்தால் விபத்து நேரிடும் என்று அனைவராலும் நம்பப்படுகின்றன