Skip to main content

The claim

ஏ.டி.எம் கருவிகளில் பணம் எடுக்கும் போது கொள்ளையர்கள் உங்களை மிரட்டி பணம் எடுக்க சொன்னால் உங்களின் ஏ.டி.எம் கார்டின் ரகசிய எண்ணை தலைகீழாக அழுத்தவும் . இவ்வாறு செய்தால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு போலீஸ் வந்து விடும்

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗