Skip to main content

The claim

எந்த வேலையும் கேவலம் இல்லங்க பல வருடங்கள் கழித்து சந்தித்த பள்ளித்தோழன் பீட்சா டெலிவரி ஊழியராக பணியாற்றுவதை அவமரியாதையாக பேசி கிண்டல் செய்யும் பள்ளித்தோழியின் வீடியோ இணையத்தில் வைரல் “அப்போ School-ல எங்கள Motivate பண்ணுவ.. இப்போ பீட்சா டெலிவரி வேலை செய்றியா. இந்த வீடியோவ நம்ம Friends எல்லாருக்கும் அனுப்புறேன்” என அவர் பேசுகிறார் இத்தனை கிண்டலுக்கு உள்ளாகியும் பொறுமையுடன் சிரித்தபடி தோழிக்கு பதிலளிக்கும் பள்ளித்தோழரின் வீடியோ காண்போரை கண்கலங்க செய்கிறது.

Rating

fake

Reviewed by youturn ↗ ·

Original fact check ↗

Sources and attribution

  1. [original] youturn original review

    Original review · Retrieved October 16, 2026