உளவுதுறையில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேலுள்ள பதவிகளில் 60% மேல் ஒரு மதத்தினை சார்ந்தவர்களாக உள்ளனர்.
துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேலுள்ள பதவிகளில் இவர்கள்தான் இருக்க வேண்டும். இவர்கள் இருக்கக் கூடாது என நியமிக்கிறார்கள் – பாஜக தலைவர் அண்ணாமலை