Skip to main content

The claim

உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) ஆகியவை கொரேனா வைரஸ் பரவல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக எங்கள் வாட்ஸ்அப் சாட்பாட்டின் வழியே எங்களை வந்தடைந்த காணொலி கூறுகிறது. கொரோனா வைரஸின் மூன்றாம் கட்ட பரவல் இந்தியாவில் தொடங்க இருப்பதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் எச்சரிக்கின்றன என்றும், அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்தமால் இருந்தால், இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்படும் மொத்த இறப்பு எண்ணிக்கை மார்ச் மாதத்திற்குள் 50,000த்தை எட்டக்கூடும் என்றும் அது கூறுகிறது. மேலும் இந்த காணொலியில் நியூஸ் 24 ஆன்லைனின் சின்னம் இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது

Rating

FALSE

Reviewed by Vishvas News ↗ ·

Original fact check ↗