உலக அதிசியமான தாஜ்மஹாலில் விளக்குகளே இல்லை தெரியுமா . ஒரு முறை அரசாங்கம் தாஜ்மஹால் முழுவதும் விளக்குகளை பொருத்தியுள்ளனர் ஆனால் அணைத்து விளக்குகளும் உடைக்கப்பட்டு , இங்கு மும்தாஜின் ஆன்மா உறங்குகின்றது என்று எழுதப்பட்டு இருந்தது . இதனால் விளக்குகள் பொறுத்த வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர்