Skip to main content

The claim

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையான அடல் சுரங்கப்பாதைக்காக பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஜிக்கு என் வாழ்த்துகள். இந்த சுரங்கப்பாதை நம் நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கப்போகிறது. மேலும் இச்சுரங்கம் மணாலிக்கும் லேக்கும் இடையிலான தூரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை குறைப்பதால், இது பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையை உயர்த்துவதிலும் பெரும் பங்கு வகிக்கப்போகிறது

Rating

FALSE

Reviewed by Vishvas News ↗ ·

Original fact check ↗