The claim
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வீடியோவைப் பகிர்ந்ததற்காக @SanghiPrinceஐ தமிழக அரசு கைது செய்துள்ளது. இது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சு என போலீசார் தெரிவித்தனர். ஆம், நீங்கள் கேட்டது சரிதான். ஆனால், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியது தவறில்லை என்று நினைக்கிறீர்களா?
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026