Skip to main content

The claim

உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் பக்தர்களுக்கு இடையே விநியோகிக்கப்பட்டு வந்த பிரசாதத்தை பெறுவதற்காக தலித் (கோப்ளர்) சிறுவர்கள் கோயிலுக்குள் நுழைந்ததற்கு இரக்கமின்றி தாக்கப்பட்டு தலைமுடியை வெட்டி மரத்தில் கட்டிவைத்து அடித்துள்ளனர்.

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗