உங்கள் அனைவரின் வாழ்த்துகளால் நாங்கள் மென்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கு ஆதாரம் சாணக்யா யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பது. யுடியூப் நிறுவனத்துக்கு இதை தெரிவித்துள்ளோம். chanakyaa.in , மற்றும் எங்களின் பேஸ்புக் , ட்விட்டர் பக்கங்கள் வழக்கம்போல் செயல்படும். கடவுளின் அருளால், எங்கள் பணியை தொடர்ந்து செய்வோம்.