The claim
ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால் ஈரானில் வசித்து வந்த பாகிஸ்தானியர்கள் ஈரான் பாகிஸ்தான் எல்லை டஃப்டன் வழியாக பெரிய எண்ணிக்கையில் பாகிஸ்தானுக் குள் திரும்புகின்றனர். ஈரானியர் எவரும் உள்ளே நுழைந்து விடாமல் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026